{"product_id":"meenottam","title":"Meenottam","description":"வெகு நாட்களுக்குப் பின்பு சந்திக்கிறோம். இந்த நீண்ட இடைவேளைக்குக் காரணம்?-வேண்டாம், இது முன்னுரை; முறையீடு அல்ல. இந்த சந்தோஷ சமயத்தில் விரலுக்கிடுக்கில் வழிந்து போனதற்கெல்லாம் கணக்கு ஏன்? 1940\/41 வாக்கில் மீனோட்டத்திலிருந்து 1978இல் 'ஐயா' வரை நம்மிடையே நான்கு தலைமுறை காலம்-நினைத்துப்பார்க்கையில் ஏதோ பயம், கூடவே மகிழ்ச்சி உணர்கிறேன். மீன்கள் நதிகளில் ஓடுகின்றன. நதிகள் கடலுக்கு ஓடுகின்றன. கடல்கள்-பூமியில் நிலபாகத்தைச் சூழ்ந்த நீரின் ஒரே மயம்தானே! யுகக்கணக்கில் இதுவரை ஓடிய மீன்கள் எத்தனையோ?","brand":"None","offers":[{"title":"Paperback","offer_id":46305290289362,"sku":"9798331210953","price":29.02,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0655\/8980\/5233\/files\/1_979af8c7-039b-4c0e-a471-d5fe2b90cdea.jpg?v=1763195417","url":"https:\/\/iandigo.com\/products\/meenottam","provider":"Indigo","version":"1.0","type":"link"}