{"product_id":"velicham-1","title":"வெளிச்சம் - Velicham","description":"\u003cp\u003eஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உள்ளம் ஒன்றி காதல் அரும்ப, காரணம் ஒன்றும் தேவையில்லை. அந்தக் காதலுக்குத் சவாலாக ஜாதி, மதம், இனம், அந்தஸ்து, ஜாதகம் என்று பல இடைவெளிகளை சமூகம் உருவாக்குகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eகடல் கடந்தும், வான் கடந்தும் பொருள்தேடி அலைகிற இன்றைய காலக்கட்டத்தில் இனக்கட்டுப்பாடுகளும் சாதிக்கட்டுப்பாடுகளும் முழுவதும் தகர்ந்து போகாவிட்டாலும் ஓரளவு தளர்ந்துள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆனால் மதத்தின் பிடியில் சிக்கிய மனிதனின் மனநிலை எந்த அளவுக்கு குணமடைந்துள்ளது? தனிப்பட்ட மனிதர்களின் தயாள குணமும், விதிவசமாய் நிகழும் சம்பவங்களும் அந்தக் காழ்ப்பை அகற்றி அதைக் கனிவினால் நிறைக்க இயலுமா?\u003c\/p\u003e\n\u003cp\u003eசுவாரசியமான திருப்பங்களுடன் இதற்கு வெளிச்சமிட்டு விடை அளிக்கும் படைப்பு 'வெளிச்சம்' .\u003c\/p\u003e","brand":"None","offers":[{"title":"Kobo Audiobook","offer_id":47243349852370,"sku":"372b0c76-839b-3ae1-8e1f-7657328b6274","price":5.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0655\/8980\/5233\/files\/image_6c625617-0ea2-4f80-b901-60505c61b053.jpg?v=1786649550","url":"https:\/\/iandigo.com\/products\/velicham-1","provider":"Indigo","version":"1.0","type":"link"}